கட்டுரைகள்
Thursday, September 30, 2010
New Picasa Web Albums Activity
![]() ![]() ![]() ![]() ![]() | |
| Post Comment | Unsubscribe from this user. |
Tuesday, September 23, 2008
Check out IN.com
I want to invite you to join IN.com.
Click here to accept the invitation
IN.com lets you discover the hottest news, music, videos and games, and you also get the coolest, shortest email address on the planet @IN.com.
By the way, my new email address is <arun_kr@in.com>. Please add this to your address book. If you add me as a friend, you can also send me personal messages on IN.com.
Thanks,
Arun K
Check out IN.com
I want to invite you to join IN.com.
Click here to accept the invitation
IN.com lets you discover the hottest news, music, videos and games, and you also get the coolest, shortest email address on the planet @IN.com.
By the way, my new email address is <arun_kr@in.com>. Please add this to your address book. If you add me as a friend, you can also send me personal messages on IN.com.
Thanks,
Arun K
Thursday, July 12, 2007
ஆனந்த விகடனில் கோ.சுகுமாரன் நேர்காணல்
| ஆனந்த விகடனில் கோ.சுகுமாரன் நேர்காணல்
ஆனந்த விகடன் இதழில் மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் நேர்காணல் வெளிவந்துள்ளது. நேர்காணல் கண்டவர்: டி.அருள் எழிலன். புகைப்படங்கள்: கே.ராஜசேகரன். குறிப்பு: தெளிவாக படிக்க படத்தைக் கிளிக் செய்யவும். ![]() ![]() ![]() |
|
|
Monday, June 4, 2007
இது அல்லவா பத்திரிக்கை தர்மம்?!-நீ-தீ
அந்த கடைசி வரிகள்: ''போர் தர்மம் மீறப்படும் போதும் புலி ஆதரவுக் குரலை ஒலிக்கும் தலைவர்கள் முற்றிலுமாக நம் மண்ணையும் மனதையும் விட்டு அந்நியப்பட்டுபோவார்கள்.''
ஆக ஆனந்த விகடன் சொல்லவருவது நம் மண் என்று உன் வீட்டோடு வைத்துக்கொள் அடுத்த வீட்டின் துன்பங்களில் அக்கறை எடுக்காதே என்றா? போர் தர்மம் மீறப்படும்போது என்று இங்கே ஆசிரியர் யாரை குறிப்பிட வருகிறார்?
சரி இதவிடுங்க மே 23 -2007 ல் வெளிவந்த ஆனந்தவிகடன் அட்டைப்படத்தில் ? இப்போ நான் செக்கச் சிவப்பே ? ரஜினி பாலிஸ் ரகசியம்? என்று பம்மாத்து தலைப்புகளை கொடுத்து 10ரூபாய்க்கு ஆனந்தவிகடனை வாங்கத் தூண்டுகிறது. சரி அதிகம் வாங்குபவர்கள் யாரையா? நடுத்தரவர்க்க மக்கள் . வாங்கி வாங்கியே சில வருடங்களில் நடுத்தெருவுக்கு வருகிறார்கள். சரினு வாங்கி உள்ளப்பார்த்தா ரஜினி கெட்டபழக்கங்களை மாத்திட்டாராம்! இதுவாய்யா நாட்டுக்கு தேவை? சிவாஜி? படத்துக்கான அறிவிப்பூ வெளியான நாளிலிருந்தே தலைகீழ்மாற்றம் என்று ரஜினி பற்றி அக்கட்டுரை குறிப்பிடுகிறது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே தலைகீழ்மாற்றம் இது ரஜினிக்கு பொருந்துவதைவிட விகடனுக்கு நன்றாகவே பொருந்துகிறது. சிவாஜி படம் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை ரஜினி பற்றி சொன்னசெய்திஅளவாவது ஈழத்தில் சாதரணமான தமிழ்மக்கள் படும் அவலநிலையை சொல்லியிருக்கிறீர்களா?
பிரேமானந்தாவின் ரகசியங்களை கண்டறிந்த விகடனுக்கு சங்கராசாரியாரின் ரகசியத்தை கண்டுபிடிப்பதில் என்ன சிக்கல் இருக்ககூடும்? தமிழனின் முகவரி என்று ஆனந்தவிகடனின் அட்டைப்படம் சொல்கிறது. சரி அது இருக்கட்டும் ஆனந்தவிகடனின் முகவரி எது?
போர்தளங்களுக்கே சென்று அங்கு நடக்கம் நிகழ்வுகளை வெளியிடுவதற்கென்றே சில பத்திரிக்கைகள் இருக்கின்றன. அவர்கள் எழுதட்டும் ?இது அல்ல போர் தர்மம் என்று? கோடம்பாக்கத்தைபற்றி எழுதினோமாஇ கோட்டையைப்பற்றி எழுதினோமா என்று அந்த அளவில் நி??..
எழுத்து: நீ ? தீ?
இது அல்லவா பத்திரிக்கை தர்மம்
மே 30 ? 2007 ல் வெளிவந்த ஆனந்தவிகடனில் இதுஅல்லவா போர் தர்மம்! (பக்கம்-154) என்ற ஆசிரியரின் கட்டுரையை படிக்க நேர்ந்தது. அதில் குறிப்பிட்டுள்ள கடைசி வரிகள்தான் என்னை இந்த கட்டுரையை எழுத தூண்டியது.
அந்த கடைசி வரிகள்
? போர் தர்மம் மீறப்படும் போதும் புலி ஆதரவுக் குரலை ஒலிக்கும் தலைவர்கள் முற்றிலுமாக நம் மண்ணையும் மனதையும் விட்டு அந்நியப்பட்டுபோவார்கள்.?
ஆக ஆனந்த விகடன் சொல்லவருவது
நம் மண் என்று உன் வீட்டோடு வைத்துக்கொள் அடுத்த வீட்டின் துன்பங்களில் அக்கறை எடுக்காதே என்றா?
போர் தர்மம் மீறப்படும்போது என்று இங்கே ஆசிரியர் யாரை குறிப்பிட வருகிறார்?
சரி இதவிடுங்க
மே 23 -2007 ல் வெளிவந்த ஆனந்தவிகடன் அட்டைப்படத்தில் ? இப்போ நான் செக்கச் சிவப்பே ? ரஜினி பாலிஸ் ரகசியம்? என்று பம்மாத்து தலைப்புகளை கொடுத்து 10ரூபாய்க்கு ஆனந்தவிகடனை வாங்கத் தூண்டுகிறது. சரி அதிகம் வாங்குபவர்கள் யாரையா? நடுத்தரவர்க்க மக்கள் . வாங்கி வாங்கியே சில வருடங்களில் நடுத்தெருவுக்கு வருகிறார்கள். சரினு வாங்கி உள்ளப்பார்த்தா ரஜினி கெட்டபழக்கங்களை மாத்திட்டாராம்! இதுவாய்யா நாட்டுக்கு தேவை?
?சிவாஜி? படத்துக்கான அறிவிப்பூ வெளியான நாளிலிருந்தே தலைகீழ்மாற்றம் என்று ரஜினி பற்றி அக்கட்டுரை குறிப்பிடுகிறது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே தலைகீழ்மாற்றம் இது ரஜினிக்கு பொருந்துவதைவிட விகடனுக்கு நன்றாகவே பொருந்துகிறது. சிவாஜி படம் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை ரஜினி பற்றி சொன்னசெய்திஅளவாவது ஈழத்தில் சாதரணமான தமிழ்மக்கள் படும் அவலநிலையை சொல்லியிருக்கிறீர்களா?
பிரேமானந்தாவின் ரகசியங்களை கண்டறிந்த விகடனுக்கு சங்கராசாரியாரின் ரகசியத்தை கண்டுபிடிப்பதில் என்ன சிக்கல் இருக்ககூடும்?
தமிழனின் முகவரி என்று ஆனந்தவிகடனின் அட்டைப்படம் சொல்கிறது. சரி அது இருக்கட்டும் ஆனந்தவிகடனின் முகவரி எது?
போர்தளங்களுக்கே சென்று அங்கு நடக்கம் நிகழ்வுகளை வெளியிடுவதற்கென்றே சில பத்திரிக்கைகள் இருக்கின்றன. அவர்கள் எழுதட்டும் ?இது அல்ல போர் தர்மம் என்று?
கோடம்பாக்கத்தைபற்றி எழுதினோமாஇ கோட்டையைப்பற்றி எழுதினோமா என்று அந்த அளவில் நி??..
Saturday, May 26, 2007
இராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும்
``இக்கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ராமர் கட்டிய பாலத்தை காக்கக் கோரி மத்திய அரசிடம் மனு அளிக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதுபற்றி விசாரிக்கும்படி டி.ஆர். பாலுவுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் பாலு அதிக ஆர்வம் காட்டவில்லை. மாறாக பாலத்தை இடித்து சேது கால்வாய் அமைக்கவே அவர் தீவிரம் காட்டி வருகிறார். இப்பிரச்சினையில் அரசியல் கலப்படமில்லை.
இவ்வாறு கூறியிருக்கிறார் துவாரகா பீடாதிபதி. (பார்க்க:
-
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
Tuesday, May 15, 2007
இறைவனை விடவும் உயர்வானவள் பெண் - நீ “தீ”
உறுப்புச்சுதந்திரம் என்று இன்று பெண்ணியவாதிக் கவிஞர்கள் (கவிதாயினிகள்) எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதில் எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது. ஆண்டாண்டு காலமாக பல்வேறு தளங்களில் அடிமைப்பட்ட அடிமைபட்பட்டுக் கொண்டிருக்கும் பெண்கள் தங்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கவிதையாக புனைவதில் எனக்கு எந்த குற்றமும் இருப்பதாக தெரியவில்லை. ( வலி என்பது உடல் சார்ந்ததா அல்லது மனம் சார்ந்ததா எனும் கேள்விக்குறி எழுகிறது) அதே நேரத்தில் பெண்ணிய கவிஞர்கள் பெண்களை பற்றி ஆண்கள் எழுதிய பல நல்ல கவிதைகளை முன் மொழிந்துள்ளனரா? நான் சொல்ல வருவது மானே! தேனே! நிலவே! எனும் அலங்கார வரிகளையல்ல.
கவிஞர் கோ.கண்ணனின் பெண் எனும் கவிதையை படிக்க நேர்ந்தது. இந்த கவிதை மூலம் பெண்களை உயர்வான நிலைக்கு எடுத்துச்சென்றுள்ளார்.
கவிஞரோ பெண்னை இறைவனை விடவும் உயர்நிலை என்று வர்ணிக்கிறார். கவிஞருக்கு உயிர்களை இறைவன் படைத்ததாக நம்பிக்கையில்லை
எந்த இறைவனும்
தன்னுள்
இன்னுமொரு
உயிர் சுமந்ததாய்
சான்றுகளில்லை என்று
நம்மை சிந்திக்கச் செய்கிறார்.
எல்லா சாமிகளும் கருவறைக்குள் அடைந்திருக்கும்போது
கருவறையே உனக்குள் அடைந்திருக்கிறது என்கிறார்
பெண்ணியவாத கவிஞர்களுக்காக இதோ கவிஞர் கோ.கண்ணன் அவர்கள் எழுதிய கவிதை
பெண்
துளி மட்டும்
என்னிடம்
தந்தால் போதும்
செய்து தரும்
அதிசய சிற்பி நீ!
என்னிடம்
இறைவனைவிடவும்
உயர்நிலை
உனக்குத்தான்
உலகையும்
உயிர்களையும்
இறைவன் படைத்ததாய் - ஒரு
நம்பிக்கை
எந்த இறைவனும்
தன்னுள்
இன்னுமொரு
உயிர் சுமந்ததாய்
சான்றுகளில்லை
எல்லா சாமிகளும்
கருவறைக்குள்
அடைந்திருக்கும் போது,
கருவறையே
உனக்குள்
அடைந்திருக்கிறது.
இப்போதாவது
ஒப்புக்கொள்
நீ
இறைவனைவிடவும்
உயர்நிலையானவள்!
கவிஞர் இறைவனைவிடவும் உயர்நிலை உனக்குத்தான் என்கிறார். பெரும்பாலனவர்கள் (என்னையும் சேர்த்துக்கங்க) தாயைத்தான் இறைவனை விட உயர்வானவள் என்பார்கள் - இங்கு தாய் என்பது பெண் என்றாலும் பொதுவாக ஒட்டுமொத்த பெண்களை குறிக்காமல் அவரவரின் தாயை மட்டுமே குறிக்கும்) ஆனால் கவிஞரோ ஒட்டுமொத்த பெண்களையுமே உயர்நிலைப் படுத்தியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது
இன்று பெண்ணியவாத கவிஞர்கள் மறுப்புக் கொள்கை உடையவர்களாகவே எனக்கு காட்சிதருகின்றனர். காரணம் சமிபகாலமாக ஆண்கவிஞர்கள் பெண் சார்ந்த கவிதையோ கட்டுரையோ எழுதும்போது மறுப்பு ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். (நிலவென்றால் நாங்கள் நிலா அல்ல சூரியன் என்கிறார்கள்; - நிலவும் நீங்கள் தான் சூரியனும் நீங்கள்தான் புரிந்துகொள்ளுங்கள்) கவிஞர் கோ.கண்ணனின் இந்த கவிதைக்கு மறுப்பு ஏதுமிருக்காது என்பது என் எண்ணம்.
படைப்பின் சாராம்சமே பெண்மையே இங்கு உங்களால்தான் எல்லாமுமாய் பொருத்திப்பார்க்க முடியும். அன்னை தெரசாவின் வழிவந்தவர்கள் உங்களுக்குள்ளே ஒரு வட்டம் போட்டுக்கொண்டு எழுதாமல் வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் (வலி என்று சொல்லி வழிதவறி போய்விடாமல்) உங்களின் வலியை எப்படி உங்களால் எழுதமுடியுமோ அதுபோல உங்களின் பெண்மை புனிதத்தையும் சிறப்பாக எழுதுங்கள். நல்ல எழுத்துகளை கிடைக்கும் சந்தர்பங்களில் வெளிப்படுத்துங்கள்.







